← அட்டவணைக்கு திரும்பு
ஹதீஸ் #2571
  பாடம்:
بَابٌ فِي الدُّلْجَةِ حَدَّثَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ، حَدَّثَنَا خَالِدُ بْنُ يَزِيدَ، حَدَّثَنَا أَبُو جَعْفَرٍ الرَّازِيُّ، عَنِ الرَّبِيعِ بْنِ أَنَسٍ، عَنْ أَنَسٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «عَلَيْكُمْ بِالدُّلْجَةِ، فَإِنَّ الْأَرْضَ تُطْوَى بِاللَّيْلِ» Abu-Abu-Abu-Abu-Abu-
إسناد ضعيف فيه عيسى بن ماهان الرازي وهو ضعيف سيء الحفظ இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் அபூஜஃபர்- ஈஸா பின் மாஹான் பற்றி சிலர் பலமானவர் என்று கூறியிருந்தாலும் சிலர் நினைவாற்றல் சரியில்லாதவர் என்று விமர்சித்துள்ளனர். (நூல்: தஹ்தீபுத் தஹ்தீப் இப்னு ஹஜர் அவர்களின், அறிவிப்பாளர்கள் பற்றிய நூல். அப்துல் ஃகனீ மக்திஸீ என்பவர் முக்கிய 6 ஹதீஸ்நூல்களின் அறிவிப்பாளர்கள் பற்றி தொகுத்த அல்கமாலு ஃபீ அஸ்மாஇர் ரிஜால் என்ற நூலின் சுருக்கமும், கூடுதல் தகவலும் கொண்ட நூலாகும். 4 / 503 ).எனவே இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும். ஷுஐப் அல்அர்னாவூத் பிறப்பு ஹிஜ்ரி 1346 இறப்பு ஹிஜ்ரி 1438 வயது: 92 அவர்கள், ஷாஹித் முதாபஅத்தை (கருத்தில் அல்லது அறிவிப்பாளர்தொடரில் ஒன்றுபடும் அறிவிப்புகளைக்) கவனித்து இதை ஸஹீஹுன் லிகைரிஹீ-துணைச் சான்றால் சரியானது என்று கூறியுள்ளார். ( தக்ரீஜ் அபூதாவூத் பிறப்பு ஹிஜ்ரி 202 இறப்பு ஹிஜ்ரி 275 வயது: 73 ஹதீஸ் எண்-2571) ஹதீஸின் கருத்து: தூரம் குறைந்துவிடும் என்பதல்ல. அன்றைய காலத்தில் பாலைவனத்தில் அதுவும் பகலில் பயணம் செய்யும் போது கடுமையான சிரமம் ஏற்படும். இரவில் பயணம் செய்யும் போது பல சிரமங்கள் குறைகிறது. பயணிப்பவர் விரைந்து செல்ல முடியும். அதைக்குறிப்பிடுவதே இங்கு நோக்கம் என்று சில அறிஞர்கள் கூறியுள்ளனர்… 1 . இந்தக் கருத்தில் அனஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்: அபூஜஃபஃர் —> ரபீஉ பின் அனஸ் —> அனஸ் (ரலி) பார்க்க : அபூதாவூத்-2571 , (முஸ்னத் பஸ்ஸார்- , ஹாகிம்- , குப்ரா பைஹகீ- லைஸ் —> உகைல் —> ஸுஹ்ரீ லைஸ் —> உகைல் —> ஸுஹ்ரீ —> அனஸ் (ரலி) , முஸ்னத் அபீ யஃலா- , இப்னு குஸைமா- , ஷரஹ் முஸ்கிலில் ஆஸார்-113 , ஹாகிம்- ,குப்ரா பைஹகீ- 2 . காலித் பின் மஃதான், மஃதான் பின் அபூகரிப் (ரலி) வழியாக வரும் செய்திகள்: மாலிக்-2804 அல்முஃஜமுல் கபீர்-852 3 . ஜாபிர் (ரலி) வழியாக வரும் செய்திகள்: அஹ்மத்-14277 4 . இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்: முஸ்னத் பஸ்ஸார்-5302 இதனுடன் தொடர்புடைய செய்திகள்: , அல்முஃஜமுல் அவ்ஸத்- இன்ஷா அல்லாஹ் இந்தக் கருத்தில் வரும் கூடுதல் ஹதீஸ்கள், விமர்சனங்கள் பிறகு சேர்க்கப்படும். இதனுடன் தொடர்புடைய சரியான செய்திகள்: முஸ்லிம்-3891 Favorite
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)