← அட்டவணைக்கு திரும்பு
ஹதீஸ் #26
حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ سُوَيْدٍ الرَّمْلِيُّ، وَعُمَرُ بْنُ الْخَطَّابِ أَبُو حَفْصٍ، وَحَدِيثُهُ أَتَمُّ أَنَّ سَعِيدَ بْنَ الْحَكَمِ، حَدَّثَهُمْ قَالَ: أَخْبَرَنَا نَافِعُ بْنُ يَزِيدَ، حَدَّثَنِي حَيْوَةُ بْنُ شُرَيْحٍ، أَنَّ أَبَا سَعِيدٍ الْحِمْيَرِيَّ، حَدَّثَهُ عَنْ مُعَاذِ بْنِ جَبَلٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: اتَّقُوا الْمَلَاعِنَ الثَّلَاثَةَ: الْبَرَازَ فِي الْمَوَارِدِ، وَقَارِعَةِ الطَّرِيقِ، وَالظِّلِّ Abu-Abu-Abu-Abu-Abu-
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: சாபத்திற்குரிய மூன்று செயல்களை தவிர்த்துக் கொள்ளுங்கள். அவை: நீர்த்துறைகள், நடைபாதையின் நடுவில், நிழல் தரும் இடங்கள் ஆகியவற்றில் மலம்-சிறுநீர் கழிப்பதாகும்.
அறிவிப்பவர்: முஆத் பின் ஜபல் (ரலி)