← அட்டவணைக்கு திரும்பு
ஹதீஸ் #3121
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْعَلَاءِ، وَمُحَمَّدُ بْنُ مَكِّيٍّ الْمَرْوَزِيُّ الْمَعْنَى، قَالَا: حَدَّثَنَا ابْنُ الْمُبَارَكِ، عَنْ سُلَيْمَانَ التَّيْمِيِّ، عَنْ أَبِي عُثْمَانَ، وَلَيْسَ بِالنَّهْدِيِّ، عَنْ أَبِيهِ، عَنْ مَعْقِلِ بْنِ يَسَارٍ، قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اقْرَءُوا يس عَلَى مَوْتَاكُمْ» وَهَذَا لَفْظُ ابْنِ الْعَلَاءِ Abu-Abu-Abu-Abu-Abu-
அபூ உஸ்மான் என்பவர் தமது தந்தை கூறியதாக அறிவிக்கிறார். அபூ உஸ்மான், அவரின் தந்தை இருவரும் யார் என அறியப்படாதவர் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர்தொடராகும். மேலும் பார்க்க : அஹ்மத்-20300 Favorite