← அட்டவணைக்கு திரும்பு
ஹதீஸ் #3162
حَدَّثَنَا حَامِدُ بْنُ يَحْيَى، عَنْ سُفْيَانَ، عَنْ سُهَيْلِ بْنِ أَبِي صَالِحٍ، عَنْ أَبِيهِ، عَنْ إِسْحَاقَ، مَوْلَى زَائِدَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِمَعْنَاهُ قَالَ أَبُو دَاوُدَ: هَذَا مَنْسُوخٌ، وسَمِعْت أَحْمَدَ بْنَ حَنْبَلٍ، وَسُئِلَ عَنِ الْغُسْلِ مِنْ غَسْلِ الْمَيِّتِ؟ فَقَالَ: «يُجْزِيهِ الْوُضُوءُ»، قَالَ أَبُو دَاوُدَ: ” أَدْخَلَ أَبُو صَالِحٍ بَيْنَهُ وَبَيْنَ أَبِي هُرَيْرَةَ فِي هَذَا الْحَدِيثِ يَعْنِي إِسْحَاقَ مَوْلَى زَائِدَةَ، قَالَ: وَحَدِيثُ مُصْعَبٍ ضَعِيفٌ فِيهِ خِصَالٌ لَيْسَ الْعَمَلُ عَلَيْهِ Abu-Abu-Abu-Abu-Abu-
அபூதாவூத் பிறப்பு ஹிஜ்ரி 202 இறப்பு ஹிஜ்ரி 275 வயது: 73 அவர்கள் மையித்தை குளிப்பாட்டியவர்கள் குளிப்பது அவசியம் என்ற சட்டம் மாற்றப்பட்ட சட்டம் என்று குறிப்பிடுகிறார்கள். அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164 இறப்பு ஹிஜ்ரி 241 வயது: 77 இமாம் அவர்களிடம், குளிப்பது அவசியமா என்று கேட்கப்பட்ட போது உளூ செய்தால் போதும் என்று கூறினார்கள் என்றும் அபூதாவூத் பிறப்பு ஹிஜ்ரி 202 இறப்பு ஹிஜ்ரி 275 வயது: 73 அவர்கள் குறிப்பிடுகிறார்கள்… மேலும் இந்த ஹதீஸ் பற்றி , இந்த ஹதீஸில் அறிவிப்பாளர் அபூ ஸாலிஹ் அவர்கள், ஸாயித் என்பவரால் விடுதலை செய்யப்பட்ட இஸ்ஹாக் என்பவரை இணைத்து விட்டார். அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12 இறப்பு ஹிஜ்ரி 59 வயது: 71 நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார் (ரலி) அறிவிப்பதாகக் கூறும் அபூஸாலிஹ் என்பார் அபூஹுரைராவிடமிருந்து எதையும் செவியுற்றதில்லை என்பதால் இது அறிவிப்பாளர்களுக்கிடையில் தொடர்பு அறுந்த ஹதீஸாகும். எனவே இதை ஆதாரமாகக் கொள்ள முடியாது என்றும் கூறுகிறார். ஜனாஸாவைக் குளிப்பாட்டியவர் குளிப்பது அவசியமா? இறந்தவரின் உடலைக் குளிப்பாட்டியவர் குளிக்க வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12 இறப்பு ஹிஜ்ரி 59 வயது: 71 நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார் முஸ்னத் அஹ்மத் இந்த மூன்று ஹதீஸ்களில் வரும் அறிவிப்பாளர் – தவ்அமா என்பவரால் விடுதலை செய்யப்பட்ட அடிமையான ஸாலிஹ் என்பவர் நம்பகமானவர் என்றாலும், கடைசி காலத்தில் மூளை குழம்பியவர் என்று இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773 இறப்பு ஹிஜ்ரி 852 வயது: 79 நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை) குறிப்படுகிறார். மேலும் சில ஹதீஸ் கலை அறிஞர்கள் இவர் பலவீனமானவர் என்று கூறுகின்றனர். وَقَال إِبْرَاهِيم (6) بْن يعقوب الجوزجاني: تغير أخيرا، فحديث ابن أَبي ذئب عنه مقبول لسنه وسماعه القديم عنه சில ஹதீஸ் கலை அறிஞர்கள் -இப்னு மஈன், இப்னு ஷாஹீன், பிறப்பு ஹிஜ்ரி 298 இறப்பு ஹிஜ்ரி 385 வயது: 87 இப்னு அதிய், இப்ராஹீம் பின் யஃகூப் போன்றோர் இவர் மூளை குழம்புவதற்கு முன் இவரிடமிருந்து கேட்டு அறிவித்தால் அது சரியான ஹதீஸ் என்று கூறுகின்றனர் . இப்னு அபீ திஃப் இவரிடமிருந்து அறிவித்தது இவர் மூளை குழம்புவதற்கு முன் என்பதால் அது ஏற்றுக் கொள்ளப்படும் என்று சிலர் கூறுகின்றனர் பார்க்க : தஹ்தீபுல் கமால் அறிவிப்பாளர் எண்-2842 / (13-102) முஸ்னத் அஹ்மத்-7770 இதில் அபூ இஸ்ஹாக் என்ற நபர்’ அறிவிப்பதாகக் கூறப்படுகின்றது.அபூ இஸ்ஹாக் என்ற புனைப் பெயரில் ஏராளமான அறிவிப்பாளர்கள் இருந்துள்ளனர். இதில் குறிப்பிடப்படும் அபூஇஸ்ஹாக் யாரென்று தெரியவில்லை. எனவே இது பலவீனமான தாகும். முஸ்னத் அஹ்மத்-7771 அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12 இறப்பு ஹிஜ்ரி 59 வயது: 71 நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார் (ரலி) கூறியதாக அபூ இஸ்ஹாக் அறிவிக்கின்றார். அபூ இஸ்ஹாக் கூறியதாக அறிவிப்பவர் பற்றிக் கூறும் போது, “اபனூ லைஸ் கூட்டத்தை சார்ந்த ஒரு மனிதர் அறிவித்தார்” என்று கூறப்பட்டுள்ளது. யாரென்று தெரியாதவர்களால் அறிவிக்கப்படும் ஹதீஸ்கள் பலவீனமானவை என்பதால் இது பலவீனமான ஹதீஸாகும். அபூதாவூத்-348 நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்ட பின்பும்,வெள்ளிக்கிழமையும், இரத்தம் குத்தி வாங்கும் போதும், இறந்தவரின் உடலைக் கழுவும் போதும் ஆகிய நான்கு சந்தர்ப்பங்களில் குளிப்பவர்களாக இருந்தனர். பிறப்பு ஹிஜ்ரி -8 இறப்பு ஹிஜ்ரி 58 வயது: 66 உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார். இந்த ஹதீஸில் வரும் அறிவிப்பாளர் முஸ்அப் பின் ஷைபா என்பவர் பலவீனமானவர் என்று இந்த ஹதீஸைப் பதிவு செய்துள்ள அபூதாவூத் பிறப்பு ஹிஜ்ரி 202 இறப்பு ஹிஜ்ரி 275 வயது: 73 அவர்களே (ஹதீஸ் எண் shamila 3161) இல் குறிப்பிடுகின்றார்கள். மேலும் இமாம் புகாரி, பிறப்பு ஹிஜ்ரி 194 இறப்பு ஹிஜ்ரி 256 வயது: 62 அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164 இறப்பு ஹிஜ்ரி 241 வயது: 77 பின் ஹம்பல் அபூஸுர்ஆ உள்ளிட்ட மற்றும் பல அறிஞர்களும் இவரைப் பலவீனமானவர் என்று குறிப்பிட்டுள்ளனர். திர்மிதீ-993 இறந்தவரின் உடலை யார் குளிப்பாட்டுகின்றாரோ அவர் குளிப்பது அவசியம். யார் சுமந்து செல்கின்றாரோ அவர் உளூச் செய்வது அவசியம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12 இறப்பு ஹிஜ்ரி 59 வயது: 71 நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார் அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12 இறப்பு ஹிஜ்ரி 59 வயது: 71 நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார் (ரலி) அறிவிப்பதாகக் கூறும் அபூஸாலிஹ் என்பார் அபூஹுரைராவிடமிருந்து எதையும் செவியுற்றதில்லை என்பதால் இது அறிவிப்பாளர்களுக்கிடையில் தொடர்பு அறுந்த ஹதீஸாகும். இப்னு மாஜா-1463 இறந்தவரின் உடலை யார் குளிப்பாட்டுகின்றாரோ அவர் குளிப்பது அவசியம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12 இறப்பு ஹிஜ்ரி 59 வயது: 71 நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார் அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12 இறப்பு ஹிஜ்ரி 59 வயது: 71 நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார் (ரலி) அறிவிப்பதாகக் கூறும் அபூஸாலிஹ் என்பார் ‎அபூஹுரைராவிடமிருந்து எதையும் செவியுற்றதில்லை என்பதால் இது ‎அறிவிப்பாளர்களுக்கிடையில் தொடர்பு அறுந்த ஹதீஸாகும்.‎ ஸுனனுல் குப்ரா-பைஹகீ-1436 இறந்தவரின் உடலை யார் குளிப்பாட்டுகின்றாரோ அவர் குளிப்பது அவசியம். யார் சுமந்து செல்கின்றாரோ அவர் உளூச் செய்வது அவசியம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12 இறப்பு ஹிஜ்ரி 59 வயது: 71 நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார் அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12 இறப்பு ஹிஜ்ரி 59 வயது: 71 நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார் (ரலி) அவர்களிடமிருந்து ஸாயிதா என்பவரால் விடுதலை செய்யப்பட்ட இஸ்ஹாக் அறிவிக்கின்றார். அவரிடமிருந்து அபூஸாலிஹ் அறவிக்கின்றார் என்று இந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. அபூஸாலிஹுக்கும் அபூஹுரைராவுக்கும் இடையே அறிவிப்பாளர் தொடர் அறுந்துள்ளது என்ற குறைபாடு இந்த அறிவிப்பின் மூலம் நீங்கி விடுகின்றது. அபூஹுரைராவுக்கும் அபூஸாலிஹுக்கும் இடையே வருகின்ற “ஸாயிதாவால் விடுதலை செய்யப்பட்ட இஸ்ஹாக்’ என்பவர் அறிவிக்கும் ஹதீஸ்கள் முஸ்லிமிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே இது ஆதாரப்பூர்வமானது. அபூதாவூத்-3162 இறந்தவரின் உடலை யார் குளிப்பாட்டுகின்றாரோ அவர் குளிப்பது அவசியம். யார் சுமந்து செல்கின்றாரோ அவர் உளூச் செய்வது அவசியம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12 இறப்பு ஹிஜ்ரி 59 வயது: 71 நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார் அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12 இறப்பு ஹிஜ்ரி 59 வயது: 71 நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார் (ரலி) அவர்களிடமிருந்து ஸாயிதா என்பவரால் விடுதலை செய்யப்பட்ட ‎இஸ்ஹாக் அறிவிக்கின்றார். அவரிடமிருந்து அபூஸாலிஹ் அறவிக்கின்றார் என்று ‎இந்த அறிவிப்பில்
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)