حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عُبَيْدٍ، حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ، عَنْ مَرْثَدٍ الْيَزَنِيِّ، عَنْ مَالِكِ بْنِ هُبَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«مَا مِنْ مُسْلِمٍ يَمُوتُ فَيُصَلِّي عَلَيْهِ ثَلَاثَةُ صُفُوفٍ مِنَ الْمُسْلِمِينَ، إِلَّا أَوْجَبَ»،
قَالَ: فَكَانَ مَالِكٌ «إِذَا اسْتَقَلَّ أَهْلَ الْجَنَازَةِ جَزَّأَهُمْ ثَلَاثَةَ صُفُوفٍ لِلْحَدِيثِ»
Abu-Abu-Abu-Abu-Abu-
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு முஸ்லிமான மனிதர் மரணமாகி, அவருக்கு மூன்று வரிசைகளில் மக்கள் தொழுகை நடத்தினால் அவருக்கு (சொர்க்கம்) கடமையாகி விட்டது. ஜனாஸா தொழுகைக்கு வந்தவர்கள் குறைவாக இருந்தால் மாலிக் பின் ஹுபைரா (ரலி) அவர்கள், அவர்களை மூன்று வரிசையாக நிற்க செய்வார்கள் என அறிவிப்பாளர்களில் ஒருவர் கூறுகிறார்.
அறிவிப்பவர்: மாலிக் பின் ஹுபைரா (ரலி)