حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا وَكِيعُ بْنُ الْجَرَّاحِ، عَنْ عَبْدِ الْعَزِيزِ بْنِ عُمَرَ، عَنْ أَبِي عَلْقَمَةَ، مَوْلَاهُمْ وَعَبْدِ الرَّحْمَنِ بْنِ عَبْدِ اللَّهِ الْغَافِقِيِّ، أَنَّهُمَا سَمِعَا ابْنَ عُمَرَ، يَقُولُ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«لَعَنَ اللَّهُ الْخَمْرَ، وَشَارِبَهَا، وَسَاقِيَهَا، وَبَائِعَهَا، وَمُبْتَاعَهَا، وَعَاصِرَهَا، وَمُعْتَصِرَهَا، وَحَامِلَهَا، وَالْمَحْمُولَةَ إِلَيْهِ»
Abu-Abu-Abu-Abu-Abu-
இதன் அறிவிப்பாளர்தொடரில் أَبُو عَلْقَمَةَ அபூ அல்கமா என்று அறிவிப்பாளர் பற்றி கூறப்பட்டிருந்தாலும், أَبُو طُعْمَةَ அபூ துஃமா என்பதே சரியான அறிவிப்பாளர்தொடராகும். இந்தக் கருத்தில் இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10 இறப்பு ஹிஜ்ரி 74 வயது: 84 நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார் (ரலி) வழியாக வரும் செய்திகள்: , இப்னு மாஜா- அபூதாவூத்-3674 இதனுடன் தொடர்புடைய செய்திகள்: அஹ்மத்-2625 Favorite
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)