← அட்டவணைக்கு திரும்பு
ஹதீஸ் #929
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْعَلَاءِ، أَخْبَرَنَا مُعَاوِيَةُ بْنُ هِشَامٍ، عَنْ سُفْيَانَ، عَنْ أَبِي مَالِكٍ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: أُرَاهُ رَفَعَهُ، قَالَ: «لَا غِرَارَ فِي تَسْلِيمٍ، وَلَا صَلَاةٍ» قَالَ أَبُو دَاوُدَ: وَرَوَاهُ ابْنُ فُضَيْلٍ عَلَى لَفْظِ ابْنِ مَهْدِيٍّ، وَلَمْ يَرْفَعْهُ Abu-Abu-Abu-Abu-Abu-
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான முஆவியா பின் ஹிஷாம் அவர்கள், இந்தச் செய்தியை ஸுஃப்யான் ஸவ்ரீ அவர்கள் நபியின் சொல்லாக அறிவித்தார்கள் என்று கருதுகிறேன் என்று கூறினார். அபூதாவூத் இமாம் கூறுகிறார்: இந்தச் செய்தியை (ஹதீஸ் எண்- ல், அப்துர்ரஹ்மான் பின் மஹ்தீ அவர்கள் அறிவித்த வார்த்தை அமைப்பில்) அபூமாலிக் அவர்களிடமிருந்து முஹம்மத் பின் ஃபுளைல் அவர்கள் (நபித்தோழரின் சொல்லாக அறிவித்துள்ளார்;) நபியின் சொல்லாக அறிவிக்கவில்லை.