← அட்டவணைக்கு திரும்பு
ஹதீஸ் #2865
حَدَّثَنَا سُوَيْدُ بْنُ سَعِيدٍ قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ سُلَيْمٍ، ح وحَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ قَالَ: حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ عَيَّاشٍ، قَالَا: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عُثْمَانَ بْنِ خُثَيْمٍ، عَنِ الْقَاسِمِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «سَيَلِي أُمُورَكُمْ بَعْدِي، رِجَالٌ يُطْفِئُونَ السُّنَّةَ، وَيَعْمَلُونَ بِالْبِدْعَةِ، وَيُؤَخِّرُونَ الصَّلَاةَ عَنْ مَوَاقِيتِهَا» فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ إِنْ أَدْرَكْتُهُمْ، كَيْفَ أَفْعَلُ؟ قَالَ: «تَسْأَلُنِي يَا ابْنَ أُمِّ عَبْدٍ كَيْفَ تَفْعَلُ؟ لَا طَاعَةَ، لِمَنْ عَصَى اللَّهَ» Ibn-Ibn-Ibn-Ibn-Ibn-
….இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்களில் வரும் அப்துல்லாஹ் பின் உஸ்மான் பின் குஸைம் அவர்களைப் பற்றி சிலர் பலமானவர் என்றும் சிலர் பலவீனமானவர் என்றும் கூறியுள்ளனர். தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306 இறப்பு ஹிஜ்ரி 385 வயது: 79 அவர்கள் இவரை பலவீனமானவர் என்று கூறியிருந்தாலும் வேறு சில இடத்தில் நம்பகமானவர் என்றே கூறியுள்ளார். அபூ ஹாதிம், ஹாகிம் பிறப்பு ஹிஜ்ரி 321 இறப்பு ஹிஜ்ரி 405 வயது: 84 போன்றோரின் கருத்துப்படி இவரின் ஹதீஸ்கள் ஹஸன் என்ற தரத்தில் அமைந்தவையாகும். இப்னு ஹஜர், பிறப்பு ஹிஜ்ரி 773 இறப்பு ஹிஜ்ரி 852 வயது: 79 நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை) பிறப்பு ஹிஜ்ரி 673 இறப்பு ஹிஜ்ரி 748 வயது: 75 போன்றோரும் இந்த கருத்தில் உள்ளார்கள். அல்பானி பிறப்பு ஹிஜ்ரி 1333 இறப்பு ஹிஜ்ரி 1420 வயது: 87 அவர்கள் இவர் இடம் பெரும் ஹதீஸை சரியானது என்றே கூறியுள்ளார். இந்தக் கருத்தில் இப்னு மஸ்வூத் (ரலி) வழியாக வரும் செய்திகள்: காஸிம் பின் அப்துர்ரஹ்மான் —> அப்துர்ரஹ்மான் பின் அப்துல்லாஹ் —> அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) இப்னு மாஜா-2865 , முஸ்னத் பஸ்ஸார்- , அல்முஃஜமுல் கபீர்- , குப்ரா பைஹகீ- காஸிம் பின் அப்துர்ரஹ்மான் —> அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) , அஹ்மத்- இதனுடன் தொடர்புடைய செய்திகள்: இப்னு மாஜா-1255 Favorite
அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊத் (ரலி)