حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ حُمَيْدِ بْنِ كَاسِبٍ قَالَ: حَدَّثَنَا حَاتِمُ بْنُ إِسْمَاعِيلَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ حُسَيْنِ بْنِ عَطَاءِ بْنِ يَسَارٍ، عَنْ سُهَيْلِ بْنِ أَبِي صَالِحٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ،
أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا خَرَجَ مِنْ بَيْتِهِ قَالَ: «بِسْمِ اللَّهِ، لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ، التُّكْلَانُ عَلَى اللَّهِ»
Ibn-Ibn-Ibn-Ibn-Ibn-
இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-24013- அப்துல்லாஹ் பின் ஹுஸைன் பின் அதாஉ என்பவர் பற்றி இவர் மீது விமர்சனம் உள்ளது என புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194 இறப்பு ஹிஜ்ரி 256 வயது: 62 இமாம் அவர்களும், பலவீனமானவர் என அபூஸுர்ஆ, இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773 இறப்பு ஹிஜ்ரி 852 வயது: 79 நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை) போன்றோரும் கூறியுள்ளனர். (நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்-322, தக்ரீபுத் தஹ்தீப் இப்னு ஹஜர் அவர்களின், தஹ்தீபுத் தஹ்தீபின் சுருக்கம்; இதில் அறிவிப்பாளர்களின் தரம் கூறியிருப்பார் 1/500) எனவே இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும். 2 . இந்தக் கருத்தில் அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12 இறப்பு ஹிஜ்ரி 59 வயது: 71 நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார் (ரலி) வழியாக வரும் செய்திகள்: இப்னு மாஜா-3885 , ஹாகிம்- மேலும் பார்க்க: அபூதாவூத்-5095 Favorite
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)