ஹதீஸ் #51 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
அல்அஸ்வத் பின் ஹிலால் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: முஆத் (ரலி) அவர்கள், “என்னை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அழைத்தார்கள். நான் அவர்களுக்கு பதிலளித்தேன். அப்போது அவர்கள் “மனிதர்கள்மீது அல்லாஹ்வுக்குள்ள…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #52 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் (ஒரு நாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைச் சுற்றி அமர்ந்திருந்தோம். எங்களுடன் அமர்ந்திருந்த சிலரில் அபூபக்ர் (ரலி), உமர் (ரலி) ஆகியோரும் இருந்தனர். அப்போத…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #53 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒரு பயணத்தில்) நபி (ஸல்) அவர்கள் தமக்குப் பின்னால் வாகனத்தில் அமர்ந்திருந்த முஆத்பின் ஜபல் (ரலி) அவர்களை “முஆத்!” என்று அழைத்தார்கள். “அல்லாஹ்வின் தூதரே! இத…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #54 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
மஹ்மூத் பின் ரபீஉ (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் மதீனாவுக்குச் சென்று இத்பான் பின் மாலிக் (ரலி) அவர்களைச் சந்தித்து, “தங்களைப் பற்றிய ஒரு செய்தி எனக்கு எட்டியது (அது உண்மையா? கூறுங்கள்!)” என்றேன். அப்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #55 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: இத்பான் பின் மாலிக் (ரலி) அவர்கள் என்னிடம் கூறினார்கள்: எனக்குக் கண்பார்வை போய்விட்டது. ஆகவே, நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஆளனுப்பி “(என் வீட்டுக்கு) நீங்கள் …
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #56 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
அல்லாஹ்வை இறைவனாகவும் இஸ்லாத்தை மார்க்கமாகவும் முஹம்மத் (ஸல்) அவர்களை இறைத் தூதராகவும் மன நிறைவோடு ஏற்றுக்கொண்டவர் இறை நம்பிக்கையாளர் (முஃமின்)தாம். அவர் பெரும் பாவங்களைச் செய்திருந்தாலும் சரியே- என்ப…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #57 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
இறைநம்பிக்கையின் கிளைகளின் எண்ணிக்கை, அவற்றில் உயர்ந்தவை மற்றும் தாழ்ந்தவை, இறைநம்பிக்கையின் ஓர் அம்சமான நாணத்தின் சிறப்பு ஆகியவை பற்றிய விளக்கம். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இறைநம்பிக்கை (ஈமான்) எ…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #58 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இறைநம்பிக்கை என்பது “எழுபதுக்கும் அதிகமான” அல்லது “அறுபதுக்கும் அதிகமான” கிளைகள் கொண்டதாகும். அவற்றில் உயர்ந்தது “அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை” என்று…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #59 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர் தம் சகோதரருக்கு, (அதிகமாக) நாணம் (கொள்வதால் ஏற்படும் நஷ்டம்) தொடர்பாக அறிவுரை கூறிக்கொண்டிருந்ததை நபி (ஸல்) அவர்கள் செவியுற்றார்கள். அப்போது …
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #60 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
அபுஸ் ஸவ்வார் அல்அதவீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள் “நாணம் நன்மையே தரும்” என நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள் என்று அறிவித்துக் கொண்டிருந்தார்கள். அப்போது புஷைர் பின் கஅப் (…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #61 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
அபூகத்தாதா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நாங்கள் ஒரு குழுவாக இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்களுடன் இருந்தோம். எங்களிடையே புஷைர் பின் கஅப் (ரஹ்) அவர்களும் இருந்தார்கள். அன்றைய தினம் இம்ரான் (ரலி) அவர்கள் “ந…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #62 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
இஸ்லாத்தின் அனைத்து விஷயங்களையும் உள்ளடக்கிக்கொண்ட அம்சம். சுஃப்யான் பின் அப்தில்லாஹ் அஸ்ஸகஃபீ (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் “அல்லாஹ்வின் தூதரே! இஸ்லாம் குறித்து (சுருக்கமாக) எனக்கு ஒரு விளக்கம் அளிய…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #63 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
இஸ்லாம் கூறும் நல்லறங்களுக்கிடையேயான வித்தியாசமும் அவற்றில் மிகவும் சிறந்தது எது என்பது பற்றிய விளக்கமும். அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #64 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், “முஸ்லிம்களில் சிறந்தவர் யார்?” என்று கேட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “எவருடைய நா…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #65 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எவருடைய நாவிலிருந்தும் கரத்திலிருந்தும் மற்ற முஸ்லிம்கள் பாதுகாப்புப் பெற்றிருக்கிறார்களோ அவரே (உண்மையான) முஸ்லிம் ஆவார். இதை ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவி…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #66 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் (நபி (ஸல்) அவர்களிடம்), “அல்லாஹ்வின் தூதரே! இஸ்லாமி(யப் பண்புகளி)ல் மிகவும் சிறந்தது எது?” என்று கேட்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “எவருடைய நா…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #67 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
இறைநம்பிக்கையின் இனிமையை உணர்ந்திட ஒருவரிடம் அமைந்திருக்க வேண்டிய பண்புகள் பற்றிய விளக்கம். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எவரிடம் மூன்று தன்மைகள் உள்ளனவோ அவர் இறைநம்பிக்கையின் இனிமையை உணர்வார். (அவை:…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #68 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எவரிடம் மூன்று தன்மைகள் உள்ளனவோ அவர் இறைநம்பிக்கையின் சுவையை உணர்ந்து கொள்வார். 1. ஒருவர் மற்றொருவரை அல்லாஹ்வுக்காகவே நேசித்துக்கொண்டிருப்பது. 2. அல்லாஹ்வு…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #69 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
மனைவி மக்களையும் பெற்றோரையும், மக்கள் அனைவரையும் விட அதிகமாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை நேசிப்பது கடமை என்பது பற்றியும், அல்லாஹ்வின் தூதரை இந்த அளவு நேசிக்காதவரிடம் இறைநம்பிக்கை இல்லை என்று கூறலா…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #70 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவருக்கு,அவருடைய குழந்தைகள்,பெற்றோர்,மற்ற மக்கள் அனைவரையும் விட நான் அதிகம் நேசத்திற்குரியவனாக ஆகாதவரை அவர் இறைநம்பிக்கையாளராக ஆகமாட்டார்.”-இதை …
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #71 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
தமக்கு விரும்பும் நன்மையை தம் சகோதர முஸ்லிமுக்கும் விரும்புவது,இறை நம்பிக்கையின் அடையாளக் குணங்களில் ஒன்றாகும் என்பதற்கான ஆதாரம். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவர் தமக்கு விரும்புவதையே “த…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #72 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! தமக்கு விரும்புவதையே தம் அண்டை வீட்டாருக்கும் அல்லது தம் சகோதரருக்கும் விரும்பாத எந்த அடியாரும் முழுமையான இறைநம்பிக்கையாள…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #73 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
அண்டை வீட்டாருக்கு தொல்லை தருவது தடை செய்யப்பட்டுள்ளது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எவருடைய நாசவேலைகளில் இருந்து அவருடைய அண்டைவீட்டார்க்குப் பாதுகாப்பு உணர்வு ஏற்படவில்லையோ அவர் சொர்க…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #74 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
அண்டைவீட்டாரைக் கண்ணியப்படுத்துதல்,நல்லதையே பேசுதல் அல்லது வாய்மூடி இருத்தல் ஆகியவற்றை தூண்டும் நபிமொழிகளும்,இக்குணங்கள் யாவும் இறைநம்பிக்கையில் அ$டங்கும் என்பதும். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #75 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பியவர் தமது அண்டைவீட்டாருக்குத் தொல்லை தர வேண்டாம்.அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பியவர் தம் விருந்தாளியைக் கண்ணியப்படுத்த…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #76 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்து மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது. ஆனால் அதில் “(அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பியவர்) தம் அண்டை வீட்டாருக்கு உதவி செய்யட்டும் “ என்று …
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #77 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பியவர் தம் அண்டை வீட்டாருக்கு உதவி செய்யட்டும்,அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பியவர் தம் விருந்தாளியைக் கண்ணியப்படுத்தட்டும்,அல்லாஹ்வையு…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #78 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
தீமைகளை தடுப்பது இறைநம்பிக்கையின் ஓர் அம்சமாகும்; இறைநம்பிக்கை கூடலாம்;குறையலாம்;நல்லதை(ச் செய்யுமாறு) ஏவுவதும் தீமையை தடுப்பதும் இரு கடமைகளாகும் என்பன பற்றிய விளக்கம். தாரிக் பின் ஷிஹாப் (ரஹ்) அவர்கள…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #79 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
மர்வான் பின் ஹகம் சம்பவத்தின் போது அபூசயீத் அல்குத்ரி (ரலி) அவர்கள் அறிவித்த மேற்கண்ட ஹதீஸ் வேறுசில அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #80 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எனக்கு முந்தைய சமுதாயத்தார் மத்தியில் அல்லாஹ் அனுப்பிய ஒவ்வோர் இறைத் தூதருக்கும் அவருடைய சமுதாயத்திலேயே சிறப்பு உதவியாளர்களும் நண்பர்களும் இல்லாமல் இருந்தத…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #81 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
பாடம் : 21 இறைநம்பிகையில்,இறைநம்பிக்கையாளர்களிடையே உள்ள ஏற்றத்தாழ்வும், இறைநம்பிக்கையில் யமனியர் முதலிடம் பெற்றிருப்பதும். அபூமஸ்ஊத் உக்பா அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் தமது கரத்தா…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #82 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யமன்வாசிகள் (உங்களிடம்) வந்திருக்கிறார்கள்.அவர்கள் இளகிய நெஞ்சமுடையவர்கள்; இறைநம்பிக்கை,யமன் நாட்டைச் சேர்ந்ததாகும்.மார்க்க ஞானமும் யமன் நாட்டைச் சேர்ந்ததா…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #83 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
மேற்கண்ட ஹதீஸ் வேறு இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #84 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யமன்வாசிகள் உங்களிடம் வந்துள்ளனர்.அவர்கள் இளகிய மனம் படைத்தவர்கள்; மென்மையான நெஞ்சம் உடையவர்கள்.மார்க்க ஞானம் யமன் நாட்டைச் சேர்ந்ததாகும். விவேகமும் யமன் ந…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #85 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இறைமறுப்பின் தலைமைப் பீடம் கிழக்கு திசையில் (அக்னி ஆராதகாரர்களான மஜூசிகள் வசிக்கும் பாரசீகத்தில்) உள்ளது.குதிரைகள் மற்றும் ஒட்டகங்களின் உரிமையாளர்களிடமும் …
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #86 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இறைநம்பிக்கை யமன் நாட்டைச் சேர்ந்ததாகும்.இறைமறுப்பு (அக்னி ஆராதனையாளர்கள் வசிக்கும்)கிழக்கு திசையில் (பாரசீகத்தில்) உள்ளது.அமைதி,ஆடுகளின் உரிமையாளர்களிடம் …
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #87 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பெருமையும் கர்வமும் ஒட்டகங்களின் உரிமையாளர்களான நாடோடிகளிடையே காணப்படும்.அமைதி(யும் பணிவும்) ஆடுகளின் உரிமையாளர்களிடையே காணப்படும். இதை அபூஹுரைரா (ரலி) அவர…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #88 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்கள் வாயிலாக மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில் அறிவிப்பாளர் ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் “இறைநம்பிக்கை யமன் நாட்டைச் சேர்ந்ததாகும்.விவேகமும் யமன் நாட்டை…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #89 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: யமன்வாசிகள் (உங்களிடம்) வந்திருக்கின்றார்கள்.அவர்கள் மென்மையான நெஞ்சம் உடையவர்கள்; இளகிய மனம் படைத்தவர்கள்.இறைநம்பிக்கை யமன் நாட்டைச் சேர்ந்ததாகும்.விவேகமும் யமன் நாட்டைச…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #90 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யமன்வாசிகள் உங்களிடம் வந்திருக்கிறார்கள்.அவர்கள் இளகிய மனம் படைத்தவர்கள்; மென்மையான நெஞ்சம் உடையவர்கள்.இறைநம்பிக்கை யமன் நாட்டைச் சேர்ந்ததாகும். இறை மறுப்ப…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #91 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் அறிவிப்பாளர் அஃமஷ் (ரஹ்) அவர்கள், “பெருமையும் அகம்பாவமும் ஒட்டக உரிமையாளர்களிடையே காணப்படும்.அமைதியும் கம்பீரமும் ஆடுகளின் உரிமைய…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #92 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: கல் மனமும் (இரக்கமற்ற) கடின சுபாவமும் கிழக்குத் திசையில் (பாரசீக அக்னி ஆராதனையாளர்களிடையே) காணப்படும்.இறைநம்பிக்கை ஹிஜாஸ்வாசிகளிடையே காணப்படும். இதை ஜாபிர்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #93 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
இறைநம்பிக்கையாளர்களைத் தவிர வேறெவரும் சொர்க்கத்தில் நுழைய முடியாது; இறைநம்பிக்கையாளர்களை நேசிப்பதும் இறைநம்பிக்கையின் ஓர் அம்சமே; சலாத்தை பரப்புவது அந்த நேசம் ஏற்படக் காரணமாக அமையும். அல்லாஹ்வின் தூதர…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #94 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
மேற்கண்ட ஹதீஸைப் போன்றே மற்றோர் அறிவிப்பாளர் தொடர்வழியாகவும் வந்துள்ளது. அதில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்). அவர்கள், “என் உயிர் யார் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! நீங்கள் இறைநம்பிக்கை கொள்ளாதவரை சொர்க்க…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #95 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
மார்க்கம் (தீன்) என்பதே “நலம் நாடுவது” தான். தமீமுத் தாரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள், “மார்க்கம் (தீன்) என்பதே “நலம் நாடுவது“ தான் என்று கூறினார்கள்.நாங்கள்,யாருக்கு (நலம் நாடுவது)?“ …
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #96 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #97 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் தொழுகையைக் கடைப்பிடிப்பதாகவும்,ஸகாத் வழங்குவதாகவும்,ஒவ்வொரு முஸ்லிமுக்கும் நலம் நாடுவதாகவும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் உறுதிமொழி (பைஅத்) …
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #98 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களிடம் நான் முஸ்லிம்களில் ஒவ்வொருவருக்கும் நலம் நாடுவதாக உறுதிமொழி (பைஅத்) அளித்தேன். இதை ஸியாத் பின் இலாக்கா (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #99 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது. நபி (ஸல்) அவர்களிடம் நான் (அவர்களின் கட்டளையைச்) செவியேற்று (அதற்குக்) கீழ்படிவதாக உறுதிமொழி அளித்தேன்.அப்போது “என்னால் இயன்ற விஷயங்களில்” “ என்று சேர்…
முழுவதும் படிக்க →
ஹதீஸ் #100 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
பாவங்களால் இறைநம்பிக்கை குறைகிறது;பாவத்தில் ஈடுபட்டுள்ளவன் இறைநம்பிக்கையாளன் அல்லன் என்று கூறுவது,நிறைவான இறைநம்பிக்கை அவனிடம் இல்லை என்ற கருத்தில்தான். அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: விப…
முழுவதும் படிக்க →