← அட்டவணைக்கு திரும்பு
ஹதீஸ் #110 ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி
بَابُ مَا جَاءَ أَنَّ المَاءَ مِنَ المَاءِ حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ المُبَارَكِقَالَ: حَدَّثَنَا يُونُسُ بْنُ يَزِيدَ، عَنْ الزُّهْرِيِّ، عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ، عَنْ أُبَيِّ بْنِ كَعْبٍ، قَالَ: «إِنَّمَا كَانَ المَاءُ مِنَ المَاءِ رُخْصَةً فِي أَوَّلِ الإِسْلَامِ، ثُمَّ نُهِيَ عَنْهَا» Tirmidhi-Tamil-. Tirmidhi-TamilMisc-. Tirmidhi-Alamiah-. https://sunnah.com/tirmidhi:110
உபை பின் கஅப் (ரலி) கூறியதாவது: விந்து வெளிப்பட்டால் தான் குளிப்பு கடமை என்ற சட்டம் இஸ்லாமிய ஆரம்பகாலத்தில் தான் சலுகையாக இருந்தது. பின்னர் இது தடுக்கப்பட்டுவிட்டது.