← அட்டவணைக்கு திரும்பு
ஹதீஸ் #670
  பாடம்:
بَابٌ فِي نَفَقَةِ المَرْأَةِ مِنْ بَيْتِ زَوْجِهَا حَدَّثَنَا هَنَّادٌ قَالَ: حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ عَيَّاشٍ قَالَ: حَدَّثَنَا شُرَحْبِيلُ بْنُ مُسْلِمٍ الخَوْلَانِيُّ، عَنْ أَبِي أُمَامَةَ البَاهِلِيِّ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي خُطْبَتِهِ عَامَ حَجَّةِ الوَدَاعِ يَقُولُ: «لَا تُنْفِقُ امْرَأَةٌ شَيْئًا مِنْ بَيْتِ زَوْجِهَا إِلَّا بِإِذْنِ زَوْجِهَا»، قِيلَ: يَا رَسُولَ اللَّهِ، وَلَا الطَّعَامُ، قَالَ: «ذَاكَ أَفْضَلُ أَمْوَالِنَا» وَفِي البَابِ عَنْ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ، وَأَسْمَاءَ بِنْتِ أَبِي بَكْرٍ، وَأَبِي هُرَيْرَةَ، وَعَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، وَعَائِشَةَ.: «حَدِيثُ أَبِي أُمَامَةَ حَدِيثٌ حَسَنٌ»
இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-19124- ஷுரஹ்பீல் பின் முஸ்லிம் இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158 இறப்பு ஹிஜ்ரி 233 வயது: 75 அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர். அவர்கள் மட்டும் பலவீனமானவர் எனக் கூறியுள்ளார். அதற்கான காரணத்தைக் கூறவில்லை. இப்னு ஹஸ்ம் அவர்கள், இவர் அறியப்படாதவர் என்றும் , இஸ்மாயீல் பின் அய்யாஷ் பலவீனமானவர் என்றும் கூறியுள்ளார். இப்னு ஹஸ்மின் கூற்று தவறு என இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773 இறப்பு ஹிஜ்ரி 852 வயது: 79 நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை) அவர்கள் குறிப்பிட்டுள்ளார். (நூல்: அத்தல்கீஸ் 3/105) அஹ்மத், பிறப்பு ஹிஜ்ரி 164 இறப்பு ஹிஜ்ரி 241 வயது: 77 இஜ்லீ, பிறப்பு ஹிஜ்ரி 181 இறப்பு ஹிஜ்ரி 261 வயது: 80 யஃகூப் பின் ஸுஃப்யான் பிறப்பு ஹிஜ்ரி 194 இறப்பு ஹிஜ்ரி 277 வயது: 83 போன்றோர் இவரை பலமானவர் என்றே கூறியுள்ளனர். இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773 இறப்பு ஹிஜ்ரி 852 வயது: 79 நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை) அவர்கள் இவர் நம்பகமானவர் என்றாலும் இவரிடம் சிறிது பலவீனம ் உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். (நூல்கள்: தஹ்தீபுத் தஹ்தீப்-, அல்காஷிஃப், தக்ரீபுத் தஹ்தீப்-) மேலும் இதில் வரும் ராவீ-7845- இஸ்மாயீல் பின் அய்யாஷ் ஷாம் வாசிகள் வழியாக அறிவித்தால் மட்டுமே சரியானது. மற்றவர்கள் வழியாக அறிவித்தால் பலவீனமான து என்ற சட்டத்தின் பிரகாரம் ஷுரஹ்பீல் பின் முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204 இறப்பு ஹிஜ்ரி 261 வயது: 57 ஷாம் வாசி என்பதால் அறிவிப்பாளர்தொடரில் குறையில்லை…. 2 . இந்தக் கருத்தில் அபூஉமாமா (ரலி) வழியாக வரும் செய்திகள்: இஸ்மாயீல் பின் அய்யாஷ் —> ஷுரஹ்பீல் —> அபூஉமாமா (ரலி) முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-16621 முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-22085 இப்னு மாஜா-2295 திர்மிதீ-670 அல்முஃஜமுல் கபீர்-7615 குப்ரா பைஹகீ-7856 அஹ்மத்-22294 அபூதாவூத்-3565 மேலும் பார்க்க: அபூதாவூத்-3546 Favorite
அறிவிப்பவர்: அபூஉமாமா அல்பாஹிலீ (ரலி)