பாடம்:
بَابُ مَا جَاءَ فِي كَرَاهِيَةِ صَوْمِ يَوْمِ الشَّكِّ
حَدَّثَنَا أَبُو سَعِيدٍ عَبْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ الأَشَجُّ قَالَ: حَدَّثَنَا أَبُو خَالِدٍ الأَحْمَرُ، عَنْ عَمْرِو بْنِ قَيْسٍ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ صِلَةَ بْنِ زُفَرَ، قَالَ:
كُنَّا عِنْدَ عَمَّارِ بْنِ يَاسِرٍ فَأُتِيَ بِشَاةٍ مَصْلِيَّةٍ، فَقَالَ: كُلُوا، فَتَنَحَّى بَعْضُ القَوْمِ، فَقَالَ: إِنِّي صَائِمٌ، فَقَالَ عَمَّارٌ: «مَنْ صَامَ اليَوْمَ الَّذِي يَشُكُّ فِيهِ النَّاسُ فَقَدْ عَصَى أَبَا القَاسِمِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ»
وَفِي البَابِ عَنْ أَبِي هُرَيْرَةَ، وَأَنَسٍ.: «حَدِيثُ عَمَّارٍ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ» وَالعَمَلُ عَلَى هَذَا عِنْدَ أَكْثَرِ أَهْلِ العِلْمِ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَمَنْ بَعْدَهُمْ مِنَ التَّابِعِينَ، وَبِهِ يَقُولُ سُفْيَانُ الثَّوْرِيُّ، وَمَالِكُ بْنُ أَنَسٍ، وَعَبْدُ اللَّهِ بْنُ المُبَارَكِ، وَالشَّافِعِيُّ، وَأَحْمَدُ، وَإِسْحَاقُ، كَرِهُوا أَنْ يَصُومَ الرَّجُلُ اليَوْمَ الَّذِي يُشَكُّ فِيهِ، وَرَأَى أَكْثَرُهُمْ إِنْ صَامَهُ فَكَانَ مِنْ شَهْرِ رَمَضَانَ أَنْ يَقْضِيَ يَوْمًا مَكَانَهُ
இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-32397- அபூஇஸ்ஹாக் அஸ்ஸபீஈ (அம்ர் பின் அப்துல்லாஹ் பின் உபைத்) புகாரீ, பிறப்பு ஹிஜ்ரி 194 இறப்பு ஹிஜ்ரி 256 வயது: 62 முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204 இறப்பு ஹிஜ்ரி 261 வயது: 57 ஆகியோரின் அறிவிப்பாளர் ஆவார். இவர் பலமானவர் என இப்னு மயீன், பிறப்பு ஹிஜ்ரி 158 இறப்பு ஹிஜ்ரி 233 வயது: 75 அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர். அஹ்மத், பிறப்பு ஹிஜ்ரி 164 இறப்பு ஹிஜ்ரி 241 வயது: 77 இஜ்லீ, பிறப்பு ஹிஜ்ரி 181 இறப்பு ஹிஜ்ரி 261 வயது: 80 அபூஹாதிம் அர்ராஸீ, பிறப்பு ஹிஜ்ரி 195 இறப்பு ஹிஜ்ரி 277 வயது: 82 பிறப்பு ஹிஜ்ரி 215 இறப்பு ஹிஜ்ரி 303 வயது: 88 ஆகியோர் கூறியுள்ளனர். இவர் இறுதிக்காலத்தில் மூளைக் குழம்பிவிட்டார் என்று சிலரும்; இவர் மூளைக் குழம்பவில்லை; வயதான காரணத்தால் அவருக்கு சிறிது மறதி ஏற்பட்டது. அப்போது அவரிடம் ஹதீஸைக் கேட்டவர்கள் அவரை விமர்சித்துள்ளனர் என்று சிலரும் கூறியுள்ளனர். மஃன் பின் அப்துர்ரஹ்மான் மஸ்ஊதீ, பிறப்பு ஹிஜ்ரி இறப்பு ஹிஜ்ரி 121/130 அபூஜஃபர் தபரீ, பிறப்பு ஹிஜ்ரி 224 இறப்பு ஹிஜ்ரி 310 வயது: 86 அபூஜஃபர் நஹ்ஹாஸ், பிறப்பு ஹிஜ்ரி இறப்பு ஹிஜ்ரி 338 இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275 இறப்பு ஹிஜ்ரி 354 வயது: 79 முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர் களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும். ஆகியோர் இவர் தத்லீஸ் செய்பவர் என்று கூறியுள்ளனர். (நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்-3/284) அபூஇஸ்ஹாக் அஸ்ஸபீஈ அவர்கள், அதிகமான ஹதீஸ்களை மனனமிட்டவர்-ஹாஃபிள் ஆவார். இவரைப் பற்றி அதிகமான அறிஞர்கள் பாரட்டியுள்ளனர். என்றாலும் இவரைப் பற்றி சில விமர்சனங்கள் உள்ளன. 1 . இவர் சில நபித்தோழர்களிடமிருந்து அறிவிக்கும் செய்திகள் முர்ஸல் முன்கதிஃ ) ஆகும். 2 . இவர் தத்லீஸ் செய்பவர். (சிலர் இவரின் தத்லீஸ் குறைவானதே என்றும் கூறியுள்ளனர்). 3 . இவர் இறுதிக் காலத்தில் மூளைக் குழம்பிவிட்டார். ( பிறப்பு ஹிஜ்ரி 673 இறப்பு ஹிஜ்ரி 748 வயது: 75 போன்றவர்கள் வயதான காரணத்தால் தான் அவருக்கு சிறிது மறதி ஏற்பட்டது என்று கூறியுள்ளனர்). அறியப்படாதவர் களிடமிருந்து சில செய்திகளை அறிவித்துள்ளார். 5 . சில செய்திகளை மற்றவர்கள் அறிவிக்காத பலதரப்பட்ட அறிவிப்பாளர்தொடர்களில் அறிவித்துள்ளார். (என்றாலும் இவரின் ஆசிரியர்கள், மாணவர்கள் அதிகமானவர்கள் என்பதால் இது விமர்சனம் ஆகாது) (விரிவான தகவல்: அஹாதீஸு அபீஇஸ்ஹாக், பக்கம்: 74-85) இந்தச் செய்தியை திர்மிதீ இமாம் ‘ஹஸன் ஸஹீஹ்’ என்று கூறியுள்ளார். தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306 இறப்பு ஹிஜ்ரி 385 வயது: 79 அவர்கள், இதன் அறிவிப்பாளர்கள் அனைவரும் பலமானவர்கள்; இது ‘ஹஸன் ஸஹீஹ்’ என்று கூறியுள்ளார். ஹாகிம் பிறப்பு ஹிஜ்ரி 321 இறப்பு ஹிஜ்ரி 405 வயது: 84 அவர்கள், இது புகாரி, பிறப்பு ஹிஜ்ரி 194 இறப்பு ஹிஜ்ரி 256 வயது: 62 முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204 இறப்பு ஹிஜ்ரி 261 வயது: 57 ஆகியோரின் நிபந்தனைப்படி உள்ள செய்தி என்று கூறியுள்ளார். ஹாகிம் பிறப்பு ஹிஜ்ரி 321 இறப்பு ஹிஜ்ரி 405 வயது: 84 நூலை ஆய்வு செய்த பிறப்பு ஹிஜ்ரி 673 இறப்பு ஹிஜ்ரி 748 வயது: 75 அவர்களும் ஹாகிமின் கருத்தை சரியானது என்று கூறியுள்ளார். இந்தத் தகவலை குறிப்பிட்ட அல்பானி பிறப்பு ஹிஜ்ரி 1333 இறப்பு ஹிஜ்ரி 1420 வயது: 87 அவர்கள் இது புகாரி பிறப்பு ஹிஜ்ரி 194 இறப்பு ஹிஜ்ரி 256 வயது: 62 நிபந்தனைப்படி உள்ள செய்தி அல்ல; காரணம் இதில் இடம்பெறும் அம்ர் பின் கைஸ் என்பவரை புகாரி பிறப்பு ஹிஜ்ரி 194 இறப்பு ஹிஜ்ரி 256 வயது: 62 அவர்கள் ஆதாரமாக கொள்ளவில்லை; மேலும் இதில் இடம்பெறும் அபூஇஸ்ஹாக் அஸ்ஸபீஈ அவர்கள் தத்லீஸ் செய்பவர் என்று பலர் கூறியுள்ளனர்; இந்தச் செய்தியை அவர் ஸிலது பின் ஸுஃபர் அவர்களிடமிருந்து நேரடியாக கேட்டதாக அறிவிக்கவில்லை என்றும் கூறியுள்ளார். (நூல்: தாரகுத்னீ- , ஹாகிம்- , இர்வாஉல் ஃகலீல்-961) இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773 இறப்பு ஹிஜ்ரி 852 வயது: 79 நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை) அவர்களும் இந்தச் செய்தியை சரியானது என்று கூறியுள்ளார். ஆனால் இதில் உள்ள குறைகளையும் குறிப்பிட்டுள்ளார். (நூல்: தஃக்லீகுத் தஃலீக் 3/142) புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194 இறப்பு ஹிஜ்ரி 256 வயது: 62 இமாம் அவர்கள் இந்த ஹதீஸை பாடத்தலைப்பாக அமைத்துள்ளார். (தனி ஹதீஸாக பதிவு செய்யவில்லை) (பார்க்க: புகாரி-1906 1 . இந்த செய்தியை அபூஇஸ்ஹாக் அவர்களிடமிருந்து அறிவிக்கும் சிலர் அபூஇஸ்ஹாக் அவர்கள், ஸிலது பின் ஸுஃபர் அவர்களிடமிருந்து எனக்கு அறிவிக்கப்பட்டது என்று கூறியதாக அறிவித்துள்ளனர் என்பதால் இதில் இல்லத்-நுணுக்கமான குறை உள்ளது என்று திர்மிதீ இமாம் தனது இலலில் கூறியுள்ளதாக இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773 இறப்பு ஹிஜ்ரி 852 வயது: 79 நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை) அவர்கள் குறிப்பிட்டுள்ளார். (என்றாலும் இலலுத் திர்மிதியில் இந்த வாசகம் விடுபட்டுள்ளது. இது அச்சில் ஏற்பட்ட தவறாக இருக்கலாம்) 2 . முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்- இல் வரும் செய்தியில் அம்மார் பின் யாஸிர் (ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கும் மனிதரை ஸிலது பின் ஸுஃபர் என்று முடிவு செய்தால் அந்த செய்தி இந்த செய்தியை பலப்படுத்தும் என்றும் இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773 இறப்பு ஹிஜ்ரி 852 வயது: 79 நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை) அவர்கள் கூறியுள்ளார். 3 . முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா- , முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்- ஆகிய இரண்டு செய்திகளை குறிப்பிட்டு விட்டு, (முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்- ) இல் இடம்பெறும் ஸுஃப்யான் ஸவ்ரீ பிறப்பு ஹிஜ்ரி 97 இறப்பு ஹிஜ்ரி 161 வயது: 64 அவர்களின் அறிவிப்பு, ரிப்இய்யு பின் ஹிராஷ் அவர்கள் அம்மார் பின் யாஸிர் (ரலி) அவர்களிடமிருந்து நேரடியாக இந்த செய்தியை கேட்கவில்லை என்பதற்கு ஆதாரமாக உள்ளது என்றும் கூறியுள்ளார். (நூல்: தஃக்லீகுத் தஃலீக் 3/142) அபூஇஸ்ஹாக் அவர்களின் அனைத்து அறிவிப்புகளையும் ஆய்வு செய்த அஹ்மத்-பின்-ஸஃத் என்பவர் இந்த செய்தியை ஸஹீஹுன் லிகைரிஹீ என்று கூறியுள்ளார். (நூல்: அஹாதீஸு அபீஇஸ்ஹாக், பக்கம்: 1046-1049) மேற்கண்ட தகவல்களிலிருந்து இந்தச் செய்தியில் இரண்டு விமர்சனம் உள்ளது என்று தெரிகிறது. 1 . அபூஇஸ்ஹாக் அவர்கள், ஸிலது பின் ஸுஃபர் அவர்களிடமிருந்து நேரடியாக கேட்டதாக அறிவிக்கவில்லை. 2 . (ஆரம்ப கால நூலான) ஹதீஸு அபீஸயீத் அல்அஷஜ் என்ற நூலின் பக்கம் 142 ல், அபூஇஸ்ஹாக் அவர்கள், ஹுத்திஸ்து அன் ஸிலத் (ஸிலது பின் ஸுஃபர் அவர்களிடமிருந்து எனக்கு அறிவிக்கப்பட்டது) என்று கூறியதாக இடம்பெற்றுள்ளது. «حديث أبي سعيد الأشج» (ص142): ثنا أبو خالد الأحمر عن عمرو بن قيس عن أبي إسحاق قال حدثت عن صلة بن زفر العبسي كنا عند عمار فأتي بشاة مصلية فقال كلوا فتنحى بعض القوم فقال إني صائم فقال عمار من صام اليوم الذي يشك فيه فقد عصى أبا القاسم صلى الله عليه وسلم» எனவே அபூஇஸ்ஹாக் அவர்களுக்கும், ஸிலது பின் ஸுஃபர் அவர்