حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ الْمُنْذِرِ الْحِزَامِيُّ قَالَ: حَدَّثَنَا صَالِحُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ صَالِحٍ، مَوْلَى بَنِي عَامِرٍ قَالَ: حَدَّثَنِي يَعْقُوبُ بْنُ يَحْيَى بْنِ عَبَّادِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ، عَنْ أَبِي صَالِحٍ السَّمَّانِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ:
«الْحُجَّاجُ وَالْعُمَّارُ، وَفْدُ اللَّهِ إِنْ دَعَوْهُ أَجَابَهُمْ، وَإِنِ اسْتَغْفَرُوهُ غَفَرَ لَهُمْ»
Ibn-Ibn-Ibn-Ibn-Ibn-
இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-19556- ஸாலிஹ் பின் அப்துல்லாஹ் பற்றி இவர் ஹதீஸ்கலையில் நிராகரிக்கப்பட்டவர் என புகாரீ பிறப்பு ஹிஜ்ரி 194 இறப்பு ஹிஜ்ரி 256 வயது: 62 இமாம் கூறியதாக இப்னு அதீ பிறப்பு ஹிஜ்ரி 277 இறப்பு ஹிஜ்ரி 365 வயது: 88 கூறியுள்ளார். (நூல்: அல்காமிலு ஃபிள் ளுஅஃபா 5/104 ). அபூஹாத்திம் பிறப்பு ஹிஜ்ரி 195 இறப்பு ஹிஜ்ரி 277 வயது: 82 அவர்கள், இவர் அறியப்படாதவர் என்று கூறியுள்ளார். இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773 இறப்பு ஹிஜ்ரி 852 வயது: 79 நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை) அவர்களும் அவ்வாறே குறிப்பிட்டுள்ளார். (நூல்: தக்ரீபுத் தஹ்தீப் இப்னு ஹஜர் அவர்களின், தஹ்தீபுத் தஹ்தீபின் சுருக்கம்; இதில் அறிவிப்பாளர்களின் தரம் கூறியிருப்பார் 1/446 ) எனவே இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும். இந்த செய்தி நபித்தோழரின் கூற்று என்பதே உண்மை என சில அறிஞர்கள் கூறியுள்ளனர்… 1 . இந்தக் கருத்தில் அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12 இறப்பு ஹிஜ்ரி 59 வயது: 71 நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார் (ரலி) வழியாக வரும் செய்திகள்: இப்னு மாஜா-2892 , நஸாயீ- , குப்ரா நஸாயீ- , இப்னு குஸைமா- , இப்னு ஹிப்பான்- , அல்முஃஜமுல் அவ்ஸத்- , ஹாகிம்- , குப்ரா பைஹகீ- …அல்முஃஜமுல் அவ்ஸத்- இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10 இறப்பு ஹிஜ்ரி 74 வயது: 84 நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார் (ரலி) வழியாக வரும் செய்திகள்: இப்னு மாஜா-2893 Favorite
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)