حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ طَرِيفٍ قَالَ: حَدَّثَنَا عِمْرَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ عَطَاءِ بْنِ السَّائِبِ، عَنْ مُجَاهِدٍ، عَنِ ابْنِ عُمَرَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
«الْغَازِي فِي سَبِيلِ اللَّهِ، وَالْحَاجُّ وَالْمُعْتَمِرُ، وَفْدُ اللَّهِ، دَعَاهُمْ، فَأَجَابُوهُ، وَسَأَلُوهُ، فَأَعْطَاهُمْ»
Ibn-Ibn-Ibn-Ibn-Ibn-
இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-32015- இம்ரான் பின் உயைனா அபூஹாத்திம் பிறப்பு ஹிஜ்ரி 195 இறப்பு ஹிஜ்ரி 277 வயது: 82 அவர்கள், இவர் முன்கர ான செய்திகளை அறிவிப்பவர் என்று விமர்சித்துள்ளார். அபூஸுர்ஆ அவர்கள், இவர் பலவீனமானவர் என்று கூறியுள்ளார். (நூல்: தஹ்தீபுத் தஹ்தீப் இப்னு ஹஜர் அவர்களின், அறிவிப்பாளர்கள் பற்றிய நூல். அப்துல் ஃகனீ மக்திஸீ என்பவர் முக்கிய 6 ஹதீஸ்நூல்களின் அறிவிப்பாளர்கள் பற்றி தொகுத்த அல்கமாலு ஃபீ அஸ்மாஇர் ரிஜால் என்ற நூலின் சுருக்கமும், கூடுதல் தகவலும் கொண்ட நூலாகும். 3/321) பிறப்பு ஹிஜ்ரி இறப்பு ஹிஜ்ரி 322 அவர்கள் இவரின் அறிவிப்பில் தவறு ஏற்பட்டுள்ளது என்று கூறியுள்ளார். இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773 இறப்பு ஹிஜ்ரி 852 வயது: 79 நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை) அவர்கள், இவர் நம்பகமானவர் என்றாலும் சில செய்திகளில் தவறிழைத்துள்ளார் என்று கூறியுள்ளார்… 2 . இந்தக் கருத்தில் இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10 இறப்பு ஹிஜ்ரி 74 வயது: 84 நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார் (ரலி) வழியாக வரும் செய்திகள்: இப்னு மாஜா-2893 , இப்னு ஹிப்பான்- , அல்முஃஜமுல் கபீர்- மேலும் பார்க்க: இப்னு மாஜா-2892 Favorite
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)